வேர்ல்ட் நாயகரின் மகளை கடுப்பேற்றும் ரஜினி முருகன் நடிகை!

வேர்ல்ட் நாயகரின் மகளை கடுப்பேற்றும் ரஜினி முருகன் நடிகை!

மிக குறுகிய காலத்திலேயே ‘தளபதி’ நடிகருடன் ஜோடி சேர்ந்திருக்கும் ரஜினி முருகன் நடிகைக்கு அடுத்து தெலுங்கு பட உலகில் முன்னணி கதாநாயகி ஆகவேண்டும் என்று பேராசை வந்திருக்கிறது. இதற்காக, தெலுங்கில் முன்னணியில் உள்ள கதாநாயகிகளின் பட்டியலை வாங்கி கையில் வைத்து இருக்கிறாராம்.

அதில் வேர்ல்ட் நாயகரின் மகள் முதலிடத்தில் இருப்பதால் அவரை எப்படியாவது வீழ்த்து முதலிடத்தை தக்கவைக்க வேண்டும் என்று சில பல திட்டங்களை தீட்டி வருகிறராம். இதற்காக எந்த அளவுக்கும் இறங்க தயாராக இருக்கிறாராம் ரஜினி முருகன் நடிகை!

Related posts