கண் எதிரே நடந்த கொடுமை- ஓடிப்போய் உதவிய பிரகாஷ் ராஜ்

கண் எதிரே நடந்த கொடுமை- ஓடிப்போய் உதவிய பிரகாஷ் ராஜ்

பிரபு தேவா, பிரகாஷ் ராஜ் இணைந்து யங் மங் சங் என்ற படத்தில் அறிமுக இயக்குனர் அர்ஜுன் இயக்கத்தில் நடித்து வருகின்றனர்.

வாசன் விஷுவல் வென்சர்ஸ் தயாரிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு கருப்பூர் என்ற இடத்தில் நடந்து வந்தது. அண்மையில் நடந்த படப்பிடிப்பில் FEFSI உறுப்பினர் ஆறுமுகம் என்பவர் உயிரிழந்துள்ளார்.

இதனை அறிந்த பிரகாஷ் ராஜ் சாலிகிராமத்தில் உள்ள ஆறுமுகம் வீட்டிற்கு சென்று அவரது குடும்பத்தாருக்கு ஆறுதல் கூறியுள்ளார். அதோடு அவர்களுக்கு 1 லட்சம் பணமும் கொடுத்து உதவியுள்ளார்.

Related posts