அனுஷ்காவுடன் இணைந்த ரித்திகா சிங்

அனுஷ்காவுடன் இணைந்த ரித்திகா சிங்

இறுதிச்சுற்று படத்திற்கு பிறகு ரித்திகா சிங் உச்சத்திற்கு சென்றுவிட்டார். இவர் நடிப்பில் இன்னும் சில வாரங்களில் சிவலிங்கா படம் திரைக்கு வரவுள்ளது.

அதை மட்டுமின்றி அடுத்த வாரமே இறுதிச்சுற்று தெலுங்கு பதிப்பு குரு வருகின்றது, இந்நிலையில் அடுத்து இவர் ஹீரோயினுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படங்களில் நடிக்கவுள்ளாராம்.

இப்படம் தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளில் உருவாக, அனுஷ்கா இதில் முக்கியமான ரோல் ஒன்றில் நடிக்கவுள்ளாராம்.

இப்படம் அக்கா-தங்கை உறவை மையப்படுத்தி எடுக்கப்பட்டவை என கூறப்படுகின்றது.

Related posts